/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பொல்லான் சிலைக்கு அமைச்சர் மரியாதை
/
பொல்லான் சிலைக்கு அமைச்சர் மரியாதை
ADDED : டிச 29, 2025 09:44 AM
ஈரோடு: சுதந்திர போராட்ட வீரர் பொல்லானின், 257வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. அறச்சலுாரை அடுத்த ஜெயராமபுரத்தில் அமைந்-துள்ள மணிமண்டபத்தில், பொல்லானின் உருவ சிலைக்கு அரசின் சார்பில் அமைச்சர் முத்துசாமி மலர்துாவி மரியாதை செலுத்தினார்.
பிறகு நிருபர்களிடம் அமைச்சர் கூறியதாவது:
ஜெயராமபுரத்தில் பொல்லானுக்கு சிலை அமைக்கப்பட்டு, அவரது பெயரிலேயே அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதி மக்கள் தங்களது குடும்ப நிகழ்ச்சியை நடத்திக் கொள்ளும் வகையில், 5 கோடி ரூபாயில் அரங்கம் அமைக்-கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு முன்னேற்றங்கள் வருவதற்கு முதலமைச்சர் காரணமாக இருந்துள்ளார். பல்லடத்தில் நாளை (இன்று) மிகப்பெரிய மகளிர் மாநாடு நடைபெற உள்ளது. இதில் முதல்வர் உட்பட பலர் கலந்து கொள்கிறார்கள். துணை முதல்வர் உதயநிதி, நாளை மாலை ஈரோடு வருகிறார். ஐ.ஆர்.டி.டி.,

