sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பட்டாசு கடை அமைக்க 80 பேர் விண்ணப்பம்

/

பட்டாசு கடை அமைக்க 80 பேர் விண்ணப்பம்

பட்டாசு கடை அமைக்க 80 பேர் விண்ணப்பம்

பட்டாசு கடை அமைக்க 80 பேர் விண்ணப்பம்


ADDED : செப் 28, 2025 02:06 AM

Google News

ADDED : செப் 28, 2025 02:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:தீபாவளி பண்டிகை அக்.,20ல் கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு முன்னதாக பட்டாசு கடை அமைக்க தற்காலிக லைசன்ஸ் பெற விண்ணப்பிக்கலாம் என்று, ஈரோடு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்தது. தற்போது வரை, 80 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

இதுபற்றி வருவாய் துறையினர் கூறியதாவது: கடந்தாண்டை விட இந்தாண்டு வந்த விண்ணப்பங்கள் எண்ணிக்கை குறைவு. பலர் சிவகாசியில் இருந்து நேரடியாகவே பட்டாசு வாங்கி கொள்வதே, தற்காலிக பட்டாசு கடை குறைவதற்கான காரணம். இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us