sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

830 விவசாயிகளின் ரூ.20 கோடி கூட்டுறவு வங்கிகளில் முடக்கம்

/

830 விவசாயிகளின் ரூ.20 கோடி கூட்டுறவு வங்கிகளில் முடக்கம்

830 விவசாயிகளின் ரூ.20 கோடி கூட்டுறவு வங்கிகளில் முடக்கம்

830 விவசாயிகளின் ரூ.20 கோடி கூட்டுறவு வங்கிகளில் முடக்கம்


ADDED : டிச 16, 2024 04:01 AM

Google News

ADDED : டிச 16, 2024 04:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள், 2021க்கு முன் பயிர் கடன் வாங்கி இருந்தனர். இதை தி.மு.க., அரசு, 2021ல் ஆட்சி வந்த-வுடன் தள்ளுபடி செய்தது. சில விவசாயிகள் தொகையை வங்-கியில் செலுத்திய பின் அரசும் கடன் தொகையை கூட்டுறவு வங்-கியில் செலுத்தியது.

இந்த வகையில் ஈரோடு மாவட்ட கூட்டுறவு வங்கிகளில், விவசாயிகள் செலுத்திய தொகை, ௨௦ கோடி ரூபாய் இதுவரை திருப்பி வழங்கப்படவில்லை.இதுகுறித்து தமிழக விவ-சாயிகள் சங்க செயலாளர் சுப்பிரமணி கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 830 விவசாயிகளின், 20 கோடி ரூபாய் கூட்டுறவு வங்கியில் நிலுவையில் உள்ளது. தொகை வழங்கப்-படும் என்று எதிர்பார்த்து காத்திருக்கும் விவசாயிகளுக்கு ஏமாற்-றமே தொடர்கிறது. எனவே நிலுவை தொகையை விரைந்து வழங்க வேண்டும். இதுகுறித்து வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமியிடம் மனு கொடுத்துள்ளோம். ஈரோடு வரும் முதல்வர் ஸ்டாலினிடம் மனுவை தரவுள்ளோம். இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us