sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஆட்டோ டிரைவர்கள் மோதலில் 9 பேர் கைது

/

ஆட்டோ டிரைவர்கள் மோதலில் 9 பேர் கைது

ஆட்டோ டிரைவர்கள் மோதலில் 9 பேர் கைது

ஆட்டோ டிரைவர்கள் மோதலில் 9 பேர் கைது


ADDED : நவ 05, 2024 01:25 AM

Google News

ADDED : நவ 05, 2024 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆட்டோ டிரைவர்கள்

மோதலில் 9 பேர் கைது

பவானி, நவ. 5-

பவானி புது பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள ஆட்டோ ஸ்டாண்ட் டிரைவர், பவானியை சேர்ந்த செல்லவேல், 45; பவானியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரமேஷ், 55; இருவருக்கும் பழைய ஆட்டோ வாங்குவது தொடர்பாக முன் விரோதம் இருந்தது. இரு தரப்பினரும் புது பஸ் ஸ்டாண்ட் அருகில், நேற்று முன்தினம் இரவு தகராறில் ஈடுபட்டனர். இதுகுறித்த புகாரில், பவானி போலீசார் விசாரித்தனர். இதையடுத்து இரு தரப்பிலும் செல்லவேல், ரமேஷ் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர். பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஈரோடு மற்றும் பவானி கிளை சிறைகளில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us