ADDED : செப் 30, 2026 05:27 AM

அ நிறம் | அளவு
சத்தியமங்கலம்; கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் முகமது சுபேஷ், 33; டியூஷன் மாஸ்டர். தாளவாடியில் உள்ள உறவினர்களை பார்க்க வோல்க்ஸ் வேகன் காரில் சென்றவர்,
நேற்று முன்தினம் இரவு திரும்பினார். திம்பம் மலைப்பாதையில் ஆறாவது கொண்டை ஊசி வளைவில் வரும்போது கட்டுப்பாட்டை இழந்து, தடுப்புச்சுவரில் ஏறி கவிழ்ந்தபடி நின்றது. அதிர்ஷ்டவசமாக காரை ஓட்டி வந்த முகமது சுபேஷ் உயிர் தப்பினார்.
