sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கனமழையால் மூழ்கிய தரைப்பாலம்..

/

கனமழையால் மூழ்கிய தரைப்பாலம்..

கனமழையால் மூழ்கிய தரைப்பாலம்..

கனமழையால் மூழ்கிய தரைப்பாலம்..


ADDED : அக் 05, 2024 07:14 AM

Google News

ADDED : அக் 05, 2024 07:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம்: தாளவாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான சூசையபுரம், கரளவாடி, கல்மண்டிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மதியம் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. படிப்படியாக மழை அதிகரித்தது.

பின் இடைவெளி விட்டு பெய்தது. மழையால் தொட்டகாஜனுார்-மெட்டல்வாடி சாலையில் தரைப்பாலத்தை மழைநீர் மூழ்கடித்து சென்றது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மழைநீரின் அளவு குறைந்த பின் வாகனங்கள் சென்றன.

* ஆசனுார் அருகே கொள்ளேகால் சாலையில் நேற்று மாலை வீசிய பலத்த காற்றால், சாலையோர மூங்கில் மரம் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. வனத்துறையினர் மூங்கிலை வெட்டி அப்புறப்படுத்திய பிறகு போக்குவரத்து தொடங்கியது. இதனால் மாலை, ௫:௦௦ மணி முதல், ௬:௩௦ மணி வரை போக்குவரத்து பாதித்தது.






      Dinamalar
      Follow us