/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நகர்ந்து மோதிய டிராக்டர்; பட்டறை உரிமையாளர் பலி
/
நகர்ந்து மோதிய டிராக்டர்; பட்டறை உரிமையாளர் பலி
ADDED : ஜூன் 22, 2024 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: திருப்பூர் மாவட்டம் முத்துார், மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் சண்முகசுந்தரம், 59; முத்துாரில் டிராக்டர் ஒர்க் ஷாப் நடத்தி வந்தார்.
நேற்று முன்தினம் ஒரு டிராக்டரின் அடிப்பகுதியில் படுத்துக்கொண்டு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக நகர்ந்த டிராக்டர், அவர் தலை மீது ஏறியதில் நசுங்கி இறந்தார். இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.