sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

டூவீலர்களில் வந்தோரை துரத்திய ஒற்றை யானை

/

டூவீலர்களில் வந்தோரை துரத்திய ஒற்றை யானை

டூவீலர்களில் வந்தோரை துரத்திய ஒற்றை யானை

டூவீலர்களில் வந்தோரை துரத்திய ஒற்றை யானை


ADDED : அக் 18, 2024 03:02 AM

Google News

ADDED : அக் 18, 2024 03:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டூவீலர்களில் வந்தோரை

துரத்திய ஒற்றை யானை

சத்தியமங்கலம், அக். 18-

தாளவாடி அருகே தலமலை செல்லும் வழியில், மகாராஜன்புரம் பகுதி வனப்பகுதியிலிருந்து நேற்று மாலை வெளியேறிய ஒற்றை யானை சாலையில் உலா வந்தது. அப்போது அவ்வழியே டூவீலர்களில் வந்தவர்களை துரத்தியது. இதில் பலர் நுாலிழையில் தப்பித்தனர். தாளவாடி- தலமலை சாலையில் உலா வரும் யானையை வனத்துறையினர் விரட்ட, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us