/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபர்
/
மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபர்
ADDED : நவ 18, 2024 03:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்: தாளவாடி அருகே திகினாரையை சேர்ந்த நாகராஜ் மகன் ராஜேந்-திரன், 19; லோடுமேனாக வேலை பார்த்தார்.
புதுக்குட்டை பகு-தியில் ஒரு மரத்தடியில் மர்மமான முறையில் நேற்று முன்தினம் இறந்து கிடந்தார். தாளவாடி போலீசார் உடலை மீட்டு, பெருந்-துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாவுக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.