/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கஞ்சா விற்ற வாலிபர் பாய்ந்தது 'குண்டாஸ்'
/
கஞ்சா விற்ற வாலிபர் பாய்ந்தது 'குண்டாஸ்'
ADDED : ஜூன் 22, 2025 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு, வெண்டிபாளையம், நேதாஜி வீதியை சேர்ந்தவர் கவுதம், 20; கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தவரை, ஈரோடு தாலுகா போலீசார் கைது செய்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருப்பூர் மாவட்ட சிறையில் அடைத்தனர். கவுதமை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கீழ் கைது செய்ய, போலீஸ் தரப்பில் கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பரிசீலனையை ஏற்றதால், அவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.