நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி, தாராபுரம் அமராவதி ஆற்றங்க-ரையில் உள்ள பிரசித்தி பெற்ற அகஸ்தீஸ்வரர் ஆலயத்தில் நேற்று காலை முதல் சிறப்பு பூஜை, அபிஷேகம், ஆராதனை நடந்தது. நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் மீனாட்சிபுரம், மீனாட்சி சொக்கநாதர், தென்தாரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்களில், ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

