/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அ.தி.மு.க., 53வது ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம்
/
அ.தி.மு.க., 53வது ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம்
ADDED : அக் 19, 2024 02:30 AM
பெருந்துறை: அ.தி.மு.க., 53வது ஆண்டு விழாவையொட்டி, பெருந்துறை தொகுதி அ.தி.மு.க., சார்பில், கொடியேற்று விழா, நலத் திட்-டங்கள் வழங்கும் விழா நடந்தது.
எம்.எல்.ஏ., ஜெயகுமார் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் அருள்ஜோதி செல்-வராஜ், ரஞ்சித்ராஜ் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாள-ராக பங்கேற்ற மாவட்ட செயலாளர் கருப்பணன், கட்சி கொடி-யேற்றி, நலத்திட்ட உதவி மற்றும் அன்னதானம் வழங்கினார். பெருந்துறை எம்.எல்.ஏ., அலுவலகத்தில், எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா போட்டோவுக்கு மலர் துாவி மரியாதை செலுத்-தினர். நிகழ்வுகளில் முன்னாள் எம்.எல்.ஏ., பொன்னுதுரை, நகர செயலாளர்கள் கல்யாணசுந்தரம், பழனிசாமி, துரைசாமி, சிவசுப்-பிரமணியன், மாவட்ட இளைஞரணி செயலாளர் அருணாசலம், பெருந்துறை யூனியன் சேர்மேன் சாந்தி ஜெயராஜ், துணை சேர்மேன் உமா மகேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

