அ.தி.மு.க., 55ம் ஆண்டு துவக்கம் பெருந்துறையில் கொண்டாட்டம்
அ.தி.மு.க., 55ம் ஆண்டு துவக்கம் பெருந்துறையில் கொண்டாட்டம்
ADDED : அக் 18, 2026 06:30 AM

அ நிறம் | அளவு
பெருந்துறை:அ.தி.முக.,
55ம் ஆண்டு துவக்க விழா, பெருந்துறை தொகுதி அதி.மு.க., சார்பில் கொண்டாடப்பட்டது.
கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள்ஜோதி செல்வ ராஜ்
தலைமையில், முன்னாள் எம்.எல்.ஏ., பொன்னுதுரை முன்னிலையிலான
கட்சியினர், பெருந்துறையிலுள்ள அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து
மரியாதை செய்து, மக்களுக்கு இனிப்பு வழங்கினர். நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள் விஜயன், ரவிசந்திரன், நகர செயலாளர்கள் சிவசுப்பிர
மணியன், துரைசாமி, பூபாலகிருஷ்ணன், பெருந்துறை யூனியன் முன்னாள் சேர்மேன் சாந்தி ஜெயராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
