ADDED : ஜூன் 12, 2026 04:59 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
மாநகர் மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத்தில், ஈரோடு கிழக்கு, மேற்கு
சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதி செயலர், வட்ட செயலர் பங்கேற்ற
கழக வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
மாவட்ட
செயலர் மனோகரன் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., செல்வகுமார
சின்னையன், முன்னாள் எம்.எல்.ஏ., தென்னரசு, முன்னாள் மேயர் மல்லிகா
உட்பட பலர் பங்கேற்றனர். பொது செயலர் இ.பி.எஸ்., யோசனைப்படி
கட்சியை பலப்படுத்துவது. புதிய உறுப்பினர்களை சேர்ப்பது என்பது
உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றினர்.
