தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மீன்பிடி குத்தகை ஏலம் ஒப்பந்தப்புள்ளி வரவேற்பு

மீன்பிடி குத்தகை ஏலம் ஒப்பந்தப்புள்ளி வரவேற்பு

மீன்பிடி குத்தகை ஏலம் ஒப்பந்தப்புள்ளி வரவேற்பு


ADDED : ஜூன் 12, 2026 04:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 12, 2026 04:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு மாவட்ட மீன்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்தின் மீன் பிடி உரிமை, 5 ஆண்டு காலத்துக்கு விட மின்னணு ஒப்பந்த புள்ளி வரவேற்கப்படுகிறது.

ஒப்பந்த புள்ளி ஆவணங்கள், கூடுதல் விபரங்கள், www.tntenders.gov.in என்ற இணைய தள முகவரியில் அறியலாம். இணைய வழி ஏலத்தில் பங்கேற்போர், ஒப்பந்தப்புள்ளி படிவம், இதர படிவங்களை அதே இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து வரும், 18ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விபரத்தை ஈரோடு மாவட்ட மீன்வளத்துறை அலுவலகத்தில் அறியலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us