/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அண்ணாதுரை பிறந்தநாள் பொதுக்கூட்டம்
/
அண்ணாதுரை பிறந்தநாள் பொதுக்கூட்டம்
ADDED : செப் 21, 2024 07:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை: பெருந்துறை அ.தி.மு.க., கிழக்கு ஒன்றியம் சார்பாக, அண்ணாது-ரையின், 116வது பிறந்த நாளை முன்னிட்டு, நல்லாம்பட்டியில் பொதுக்கூட்டம் நடந்தது.
செயலாளர் அருள்ஜோதி செல்வராஜ் தலைமை வகித்தார். பெருந்துறை எம்.எல்.ஏ., ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் கருப்பணன், தலைமை கழக பேச்சாளர் கிருஷ்ணன் பேசினர். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பொன்னுதுரை, ஒன்றிய செயலாளர்கள் விஜயன், ரவிச்சந்திரன், ராமசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி செய-லாளர் அருணாச்சலம், நல்லாம்பட்டி நகர செயலாளர்
துரைசாமி, பெருந்துறை சேர்மன் சாந்தி ஜெயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.