தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பா.ஜ., நிர்வாகியை கொல்ல முயன்ற வழக்கில் மேலும் ஒரு வாலிபர் கைது

பா.ஜ., நிர்வாகியை கொல்ல முயன்ற வழக்கில் மேலும் ஒரு வாலிபர் கைது

பா.ஜ., நிர்வாகியை கொல்ல முயன்ற வழக்கில் மேலும் ஒரு வாலிபர் கைது


ADDED : செப் 30, 2026 05:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 30, 2026 05:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு; எழுமாத்துார் மண்கரடு செல்வன் நகரை சேர்ந்-தவர் பிரகாஷ், 44, பா.ஜ., நிர்வாகி. ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். இவர் மனைவி சவிதா, 39; இவருக்கும் பா.ஜ.,வை சேர்ந்த ரெயின்போ கணபதிக்கும் ஏற்பட்ட பழக்கம் கள்-ளக்காதலாக மாறியது.

இதை பிரகாஷ் கண்டித்ததால், ரெயின்போ கண-பதி உள்ளிட்ட சிலரை ஏவி கொல்ல முயன்றார். இதில் தப்பித்த பிரகாஷ், மொடக்குறிச்சி போலீசில் புகார் செய்தார்.இதன் அடிப்படையில் ரெயின்போ கணபதி, டாடா சரவணன், 39, சவிதா, கூலிப்படையாக செயல்-பட்ட மதுரையை சேர்ந்த கரண், 29; ஈரோடு மோகன்ராஜ், 24; பிரவீன், 28, ஆகியோரை கைது செய்தனர். கூலிப்படையை சேர்ந்த மதுரை இஸ்-மாயில்புரம் விஜயபாண்டியை, 27, நேற்று கைது செய்தனர். முன்பு அடிதடி வழக்காக பதிவு செய்-யப்பட்ட நிலையில், கொலை முயற்சி வழக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரி-வித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us