sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வேட்டை தடுப்பு காவலர் பாம்பு கடித்ததில் காயம்

/

வேட்டை தடுப்பு காவலர் பாம்பு கடித்ததில் காயம்

வேட்டை தடுப்பு காவலர் பாம்பு கடித்ததில் காயம்

வேட்டை தடுப்பு காவலர் பாம்பு கடித்ததில் காயம்


ADDED : மார் 31, 2025 02:38 AM

Google News

ADDED : மார் 31, 2025 02:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம்: கடம்பூர்மலை பசுவனாபுரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலை-யத்தில், நேற்று முன்தினம் இரவு நாகப்பாம்பு புகுந்து விட்டதாக, கடம்பூர் வனத்துறையினருக்கு தகவல் வந்தது.

அங்கு சென்ற வேட்டை தடுப்பு காவலர் ராமசாமி பாம்பை பிடிக்கும் பணியில் ஈடுபட்டார். எதிர்பாராத விதமாக வலது கையில் பாம்பு கடித்-ததில் காயமடைந்தார். மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கடம்பூர் வனத்துறையில் பாம்பு பிடிக்க போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததே விபத்துக்கு காரணம் என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.






      Dinamalar
      Follow us