ADDED : அக் 31, 2026 06:52 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டுக்கான 'டாக்டர் அம்பேத்கர் விருது' விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
பட்டியல்
இன மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக, அவர்களின் கல்வி, சமூகம்,
பொருளாதார, ஒட்டுமொத்த முன்னேற்றதை்துக்கு தொண்டாற்றுவோர்
விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப படிவத்தை www.tn.gov.in என்ற இணைய
தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். அல்லது சென்னை, சேப்பாக்கத்தில்
உள்ள ஆதிதிராவிடர் நல இயக்குனரக அலுவலகத்திலும், மாவட்ட
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலும் பெறலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, அதே அலுவலகங்களில்
நவ.,10க்குள் திரும்ப வழங்க வேண்டும்.
