sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பாராட்டு விழா

/

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பாராட்டு விழா

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பாராட்டு விழா

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பாராட்டு விழா


ADDED : ஜன 06, 2025 02:46 AM

Google News

ADDED : ஜன 06, 2025 02:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்: மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றும், தாராபுரம் பகுதியை சேர்ந்த நீதிபதி கிருஷ்ணகுமாருக்கு, தாரா-புரம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், தாராபுரத்தில் நேற்று பாராட்டு விழா நடந்தது.

தலைவர் கலைச்செழியன் தலைமை வகித்தார். அகில இந்திய பார் கவுன்சில் முன்னாள் தலைவர் கார்வேந்தன், நீதியரசர்கள் பாரதிதாசன், கல்-யாணசுந்தரம் உட்பட பலர், வாழ்த்துரை வழங்கினர். விழாவில் வாழ்த்துரை வழங்கி உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன் பேசினார்.

இதை தொடர்ந்து கிருஷ்ணகுமார் ஏற்புரை நிகழ்த்தினார். தாரா-புரம் வழக்கறிஞர் சங்க செயலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார். நிகழ்வில் பல்வேறு நீதி அரசர்கள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள்,

கிருஷ்ணகுமாருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us