sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பள்ளிகளில் கலை திருவிழா போட்டி துவக்கம்

/

பள்ளிகளில் கலை திருவிழா போட்டி துவக்கம்

பள்ளிகளில் கலை திருவிழா போட்டி துவக்கம்

பள்ளிகளில் கலை திருவிழா போட்டி துவக்கம்


ADDED : ஆக 23, 2024 04:32 AM

Google News

ADDED : ஆக 23, 2024 04:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் பள்ளிகள் அளவிலான கலை திருவிழா போட்டி துவங்கியது.

பள்ளி மாணவ, மாணவிகளின் தனி திறனை வெளிப்படுத்தும் வகையில் கலை திருவிழா போட்டிகள் பள்ளி அளவில், வட்-டாரம், மாவட்டம், மாநில அளவில் நடத்தப்படுகிறது. குழு போட்டிகளும் நடக்கிறது. அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளி-களில் ஒன்று முதல் பிளஸ் 2 வரை நடப்பாண்டு நடத்தப்படுகி-றது.

சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு என்ற மைய கருவுடன் இந்தாண்டு கலை திருவிழா போட்டி நேற்று துவங்கியது. வரும், 30ம் தேதி வரை நடக்கிறது. அதன் பின் வட்டார அளவில் நடத்-தப்படும். ஐந்து பிரிவாக பிரிக்கப்பட்டு போட்டி நடத்தப்படுகி-றது. ஈரோடு ப.செ.பார்க் தகைசால் பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவிகளுக்கு பானை வரைதல் போட்டி நடந்தது. இதில் ஏரா-ளமான மாணவிகள் பங்கேற்றனர். இதேபோல் பல்வேறு அரசு, நிதியுதவி பள்ளிகளிலும் கலை திரு-விழா போட்டி நடந்தது.






      Dinamalar
      Follow us