தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வு

குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வு

குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வு


ADDED : அக் 24, 2026 06:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 24, 2026 06:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அந்தியூர்:பர்கூர்மலை கொங்காடை கிராமத்தில், ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி சார்பில், குழந்தை திருமண விழிப்புணர்வு முகாம்நடந்தது.

குழந்தை திருமணத்தை நடத்துபவர்கள், ஏற்பாடு செய்பவர்கள், ஊக்குவிப்பவர்கள் மீது இரண்டாண்டு கடுங்காவல் சிறை தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என விளக்கப்பட்டது. குழந்தை திருமணங்களால் கல்வி, உடல்நலம் மற்றும் எதிர்கால பாதிப்பு, உரிமை பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கிராமத்தில் வீடு வீடாக சென்று குழந்தை திருமணங்களுக்கான காரணம் குறித்து கள ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது.ஈரோடு கலை அறிவியல் கல்லுாரி ஆங்கில துறைத்தலைவர் சரவணன், தமிழ் துறைத்தலைவர் பன்னீர்செல்வம், என்.எஸ்.எஸ்., அலுவலர் பாலசந்தரமோகன், தேசிய மாணவர் படை அலுவலர் பாலசங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us