நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்ட வருமான வரித்துறை சார்பில், ஊழல் தடுப்பு விழிப்புர்ணவு பேரணி
ஈரோட்டில் நேற்று நடந்தது. வருமான வரித்துறை இணை கமிஷனர் சீனிவாச கண்ணா
துவக்கி வைத்தார். வருமான வரித்துறையை சேர்ந்த, 70 பேர் பங்கேற்-றனர். பெரியார்
நகர் வருமான வரித்துறை அலுவலகத்தில் துவங்-கிய பேரணி காளைமாட்டு சிலை
வழியே ஈரோடு ரயில்வே ஸ்டேஷனை அடைந்தது. அங்கிருந்து மீண்டும் வருமான
வரித்-துறை அலுவலகத்தை சென்றடைந்தது.