/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
4.09 லட்சம் ரூபாய்க்கு பாக்கு ஏலம்
/
4.09 லட்சம் ரூபாய்க்கு பாக்கு ஏலம்
ADDED : டிச 03, 2025 07:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி:கோபி
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், பாக்கு ஏலம் நேற்று நடந்தது. பாக்கு
(பச்சை காய்), குறைந்த விலை (கிலோவில்), 47 ரூபாய், அதிகவிலை, 70
ரூபாய்க்கும் விற்பனையானது.
பாக்கு (உலர்ந்த காய்), குறைந்த விலை,
170 ரூபாய், அதிகவிலை, 188 ரூபாய்க்கும் விற்பனையானது. பாக்கு
(பழம்), குறைந்த விலை, 64 ரூபாய், அதிகவிலை, 68 ரூபாய்க்கும் விற்றது.
வரத்தான, 3,979 கிலோ பாக்கு, 4.09 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானதாக
விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.

