ADDED : ஆக 20, 2026 05:51 AM
அ நிறம் | அளவு
அந்தியூர்:அந்தியூர்
குருநாத சுவாமி கோவில் திருவிழா, கடந்த மாதம் துவங்கி, ஆக., 12 முதல்
15 வரை நடந்தது. திருவிழாவில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், நேற்று வனக் கோவிலில் பால் பூஜை நடந்தது. குருநாதர்,
பெருமாள், காமாட்சியம்மன் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அலங்கார, அபிஷே
பூஜை நடந்தது. இதில், புதுப்பாளையம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த
ஏராளமானோர் சுவாமிகளை தரிசனம் செய்தனர்.
