sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாகாளியம்மனுக்கு ரூபாய் நோட்டு அலங்காரம்

/

மாகாளியம்மனுக்கு ரூபாய் நோட்டு அலங்காரம்

மாகாளியம்மனுக்கு ரூபாய் நோட்டு அலங்காரம்

மாகாளியம்மனுக்கு ரூபாய் நோட்டு அலங்காரம்


ADDED : அக் 13, 2024 08:39 AM

Google News

ADDED : அக் 13, 2024 08:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை: சென்னிமலை யூனியன் பனியம்பள்ளி ஊராட்சி தொட்டம்பட்-டியில், பழமையான மாகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஒன்பது நாளும் அம்மனுக்கு ஒன்பது வகை அலங்காரம் செய்து, ஒன்பது வகையான நைவேத்தியம் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்-தது.

நவராத்திரி நிறைவு நாளான நேற்று, அம்மனுக்கு மகாலட்சுமி அலங்காரமாக, ஒரு லட்சம் ரூபாய்

மதிப்புக்கு, 200 ரூபாய் நோட்-டுகளால் அலங்கா ரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரி-சனம்

செய்தனர்.






      Dinamalar
      Follow us