தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பீகார் தொழிலாளி சாவு போலீசார் வழக்கு

பீகார் தொழிலாளி சாவு போலீசார் வழக்கு

பீகார் தொழிலாளி சாவு போலீசார் வழக்கு


ADDED : ஜூன் 25, 2026 04:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 25, 2026 04:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:பீகார் மாநிலம் சமஸ்டிபூரை சேர்ந்தவர் சீதாராம் சதா, 40. கொடுமுடி, வெற்றி கோனார்பாளையத்தில் ஓம் சக்தி காயர் மில்லில், 6 மாதமாக வேலை செய்தார். கடந்த, 22 இரவு தனது அறைக்கு படுக்க சென்றார். மறுநாள் காலை எழுந்திருக்கவில்லை. பேச்சுமூச்சின்றி கிடந்தார். உடல் குளிர்ச்சியாக விரைத்து இருந்தது.

கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பீகாரில் உள்ள சீதாராம் சதாவின் மனைவி, உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொடுமுடி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us