தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ இலவச 'டேலி' பயிற்சி விண்ணப்பிக்க அழைப்பு

இலவச 'டேலி' பயிற்சி விண்ணப்பிக்க அழைப்பு

இலவச 'டேலி' பயிற்சி விண்ணப்பிக்க அழைப்பு


ADDED : ஜூலை 29, 2026 04:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 29, 2026 04:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு; சித்தோடு வாசவி கல்லுாரி அருகே கனரா வங்கி கிராமப்புற வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் செயல்படுகிறது. இங்கு ஆக.,10 முதல் செப்., 26 வரை, இலவசமாக கம்ப்யூட்டர் டேலி பயிற்சி ஆண், பெண் என இருபாலருக்கும் வழங்கப்படுகி-றது.

ஈரோடு மாவட்ட கிராம பகுதியை சேர்ந்த, 19 வயது முதல் 49 வயதுக்கு உட்பட்டோர் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளோர், 0424 2400338, 87783-23213 என்ற எண்ணில் முன்பதிவு செய்-யலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us