ADDED : ஜூலை 18, 2026 06:25 AM

அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு,
சித்தோடு, அரசினர் பொறியியல் கல்லுாரி சாலை, வாசவி கல்லுாரி அருகே
கனரா வங்கி கிராமப்புற சேவை மையம் செயல்படுகிறது.
இங்கு வரும்,
27 முதல் ஆக., 8 வரை, 'இலவசமாக துரித உணவு தயாரித்தல் பயிற்சி', ஆண்,
பெண் என இரு பாலருக்கும் வழங்கப்படுகிறது. பயிற்சி, சீருடை, உணவு
இலவசம். பயிற்சி நிறைவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும். ஈரோடு
மாவட்டத்தை சேர்ந்த கிராம பகுதியை சேர்ந்தோர், 19 முதல், 49 வயதுக்கு
உட்பட்டோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். விரும்பம் உள்ளோர், 0424
2400338, 87783 23213 என்ற எண்ணில் முன்பதிவு செய்து பயிற்சி பெறலாம்.
