தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/2 இடங்களில் இன்று பிரசாரம்

2 இடங்களில் இன்று பிரசாரம்

2 இடங்களில் இன்று பிரசாரம்


ADDED : மார் 08, 2026 08:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2026 08:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' பரப்புரை சுற்றுப்-பயண பிரசாரத்தில், அ.தி.மு.க., பொது செயலர் இ.பி.எஸ்., ஈடு-பட்டுள்ளார். இதன்படி ஈரோடு மாவட்டம் அந்தியூர் தொகு-தியில், நேற்று மாலை பிரசாரம் மேற்கொண்டார்.

இன்று மாலை, 4:00 மணிக்கு பெருந்துறை தொகுதிக்காக, பெருந்துறை-காஞ்சிகோவில் சாலை தாய் நகரிலும், மாலை, 5:30 மணிக்கு பவானி தொகுதிக்காக, பவானி புதிய பஸ் ஸ்டாண்ட், போலீஸ் ஸ்டேஷன் அருகே தனியார் திடலிலும் பிரசாரம் மேற்-கொள்ளவுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலரும் எம்.எல்.ஏ.,வுமான கருப்பணன், பெருந்துறை எம்.எல்.ஏ., ஜெயகுமார் செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us