ADDED : ஆக 15, 2026 06:00 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில் தெப்பக்குளம் எதிரில் சவுடேஸ்வரி
அம்மன் கோவில் உள்ளது.
இங்கு நேற்று ஆடி கடைசி வெள்ளி, ஆடிப்பூரத்தை
ஒட்டி மாலையில், 108 குத்து விளக்கு பூஜை நடந்தது. இதை தொடர்ந்து
சவுடேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பின்
சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனை பக்தர்கள்
தரிசித்தனர்.
