ADDED : பிப் 20, 2026 05:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்-களின் கூட்டமைப்பு சார்பில், காலி பணியிடங்-களை நிரப்ப கோரி, ஈரோடு மாவட்ட தலைவர் தனுஷ்கோடி தலைமையில், நேற்று முன்தினம் மறியல் நடந்தது.
இதில் ஈடுபட்ட, 432 பேரை போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்-தனர். இவர்கள் மீது அனுமதியின்றி ஒன்று கூடி மறியலில் ஈடுபட்டதாக, 432 பேர் மீதும், டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

