தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ காரில் சிக்கிய பூனை மீட்பு

காரில் சிக்கிய பூனை மீட்பு

காரில் சிக்கிய பூனை மீட்பு


ADDED : செப் 25, 2026 07:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2026 07:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு, மூலப்பாளையம் பாரதி நகரில் ஷியாம் என்பவருக்கு சொந்தமான கார், வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்தது. காரின் முன்புற இன்ஜின் (பேனட் பகுதி) பகுதியில் இருந்த ஒயர், பூனையின் கழுத்தில் மாட்டியது.

இதையடுத்து நேற்று காலை, 9:00 மணிக்கு ஈரோடு தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்துக்கு சென்று, 20 நிமிடம் போராடி, பேனட் மூடியை கழற்றிய பின் ஒயரில் சிக்கிய பூனையை மீட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us