ADDED : அக் 15, 2024 02:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நகர் நல அலுவலர் மாற்றம்
ஈரோடு, அக். 15-
ஈரோடு மாநகராட்சி நகர் நல அலுவலராக பணிபுரிந்த பிரகாஷ், மாவட்ட சுகாதார அலுவலராக பதவி உயர்வு பெற்று, திருவண்ணாமலை மாவட்டத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து ஈரோட்டுக்கு, புதுக்கோட்டை மாவட்ட சுகாதார பயிற்சி நிலைய அலுவலர் கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் பொறுப்பேற்பார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.