sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நடராஜருக்கு சதுர்த்தசி மகா அபிேஷகம்

/

நடராஜருக்கு சதுர்த்தசி மகா அபிேஷகம்

நடராஜருக்கு சதுர்த்தசி மகா அபிேஷகம்

நடராஜருக்கு சதுர்த்தசி மகா அபிேஷகம்


ADDED : அக் 17, 2024 03:11 AM

Google News

ADDED : அக் 17, 2024 03:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: கோபி அருகே பச்சைமலையில், சிவகாசி அம்பாள் சமேத நட-ராஜர் சுவாமிக்கு, புரட்டாசி மாத சதுர்த்தசி மகா அபிேஷகம், 108 சங்காபிேஷக விழா நேற்று நடந்தது. காலை 8:30 மணி முதல், 11:30 மணி வரை, நடராஜருக்கு ேஹாமம் நடந்தது. அதையடுத்து நடராஜருக்கு, தேன், பால், தயிர், திருமஞ்சனம், இளநீர் உள்ளிட்ட பொருட்களால், மகா அபிேஷகம் மற்றும் 108 சங்காபிேஷகம் நடந்தது. திரளான பக்-தர்கள் பங்கேற்றனர்.

சென்னிமலையில்...சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகத்தில் இயங்கும் கைலாசநாதர் கோவில் சென்னிமலை டவுன் கிழக்கு ராஜ வீதியில் உள்ளது. இங்கு, நேற்று புரட்டாசி மாத சதுர்த்தசி திதியை முன்னிட்டு நடராஜ பெருமானுக்கும், சிவகாமி அம்ம-னுக்கும் சிறப்பு அபிஷேகம், பூஜை மலர் அலங்காரம் செய்விக்-கப்பட்டது தீபாரதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us