/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அந்தியூரில் திட்டப்பணிகளை காணொலியில் திறந்த முதல்வர்
/
அந்தியூரில் திட்டப்பணிகளை காணொலியில் திறந்த முதல்வர்
அந்தியூரில் திட்டப்பணிகளை காணொலியில் திறந்த முதல்வர்
அந்தியூரில் திட்டப்பணிகளை காணொலியில் திறந்த முதல்வர்
ADDED : டிச 27, 2024 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூரில் திட்டப்பணிகளை காணொலியில் திறந்த முதல்வர்
அந்தியூர், டிச. 27-
அந்தியூரில், ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய கட்டடம், 2.75 கோடி மதிப்பில் சில நாட்களுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டது. இதே போல் அந்தியூர் பஸ் ஸ்டாண்டில், பஸ் நிறுத்தத்துடன் கூடிய கடைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் திட்டம் என, இரண்டு திட்டப்பணிகளை நேற்று முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம், வேளாண்மை துறை உதவி இயக்குனர் சரவணன், அந்தியூர் டவுன் பஞ்., தலைவர் பாண்டியம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.