sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தண்ணீர் தொட்டியில் மூழ்கி குழந்தை பலி

/

தண்ணீர் தொட்டியில் மூழ்கி குழந்தை பலி

தண்ணீர் தொட்டியில் மூழ்கி குழந்தை பலி

தண்ணீர் தொட்டியில் மூழ்கி குழந்தை பலி


ADDED : அக் 31, 2024 06:19 AM

Google News

ADDED : அக் 31, 2024 06:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: ஊதியூர், ஐயர் காலனியில் சோமியன், 28, என-பவர் கட்டட வேலை பார்த்து வருகிறார், இவரது மனைவி சவுமியா. இவர்களுக்கு இரு குழந்-தைகள் உள்ளனர். இவரது முதல் மகள் இனியா, 2, நேற்று முன்தினம் மதியம், 3:00 மணியளவில் வீட்டின் முன் விளையாடி கொண்டிருந்தாள். அப்-போது சவுமியா, தன் குழந்தை இனியாவை காணவில்லை என தேடி பார்த்துள்ளார். பின்னர் அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் மூழ்கி மிதந்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்-துள்ளார்.

பின் குழந்தையை மீட்டு, காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்-றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தார். ஊதியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்-றனர்.






      Dinamalar
      Follow us