தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ குழந்தைக்கு பாலியல் தொல்லை போக்சோவில் தொழிலாளி கைது

குழந்தைக்கு பாலியல் தொல்லை போக்சோவில் தொழிலாளி கைது

குழந்தைக்கு பாலியல் தொல்லை போக்சோவில் தொழிலாளி கைது


ADDED : நவ 10, 2026 04:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 10, 2026 04:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பவானி; சித்தோடு எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த கூலி தொழிலாளி அர்ஜூனன், 46; வீட்டருகே விளையாடிய நான்கு வயது குழந்தையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.

இதையறிந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்து, பவானி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். விசாரித்த போலீசார் அர்ஜூனனை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us