/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குழந்தைகள் தினவிழா விழிப்புணர்வு பேரணி
/
குழந்தைகள் தினவிழா விழிப்புணர்வு பேரணி
ADDED : நவ 15, 2024 01:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குழந்தைகள் தினவிழா
விழிப்புணர்வு பேரணி
ஈரோடு, நவ. 15-
ஈரோட்டில் குழந்தைகள் தின விழா விழிப்புணர்வு நடைபயண பேரணி நடந்தது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, விழிப்புணர்வு பிளக்ஸில் கையெழுத்திட்டு கையெழுத்து இயக்கத்தையும், நடைபயண பேரணியையும் துவக்கி வைத்தார். கலெக்டர் அலுவலகத்தில் துவங்கிய பேரணி, சம்பத் நகர் வழியாக சென்று மீண்டும் கலெக்டர் அலுவலகம் வந்தடைந்தது. விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி அங்கன்வாடி ஊழியர் சென்றனர். நிறைவில் குழந்தைகள் தின விழிப்புணர்வு
உறுதிமொழி ஏற்றனர்.