தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 20ல் தேங்காய் ஏலம் ரத்து

20ல் தேங்காய் ஏலம் ரத்து

20ல் தேங்காய் ஏலம் ரத்து


ADDED : அக் 15, 2026 05:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 15, 2026 05:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வரும், 19, 20 ஆகிய தேதிகளில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, வங்கிகள் விடுமுறையை முன்னிட்டு வரும், 20 - செவ்வாய் கிழமை நடக்கும் மட்டை உரித்த தேங்காய் ஏலத்துக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

வரும், 27 - செவ்வாய் கிழமை வழக்கம் போல ஏலம் நடைபெறும். அன்றைய ஏலத்துக்கு, வரும், 27 காலை, 7:00 முதல், 9:00 மணி வரை விவசாயிகள் மட்டை உரித்த தேங்காய்களை ஏலத்துக்கு கொண்டு வரலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us