/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.5.96 லட்சத்துக்கு தேங்காய் விற்பனை
/
ரூ.5.96 லட்சத்துக்கு தேங்காய் விற்பனை
ADDED : நவ 16, 2025 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு;ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 26,207 தேங்காய் விற்பனைக்கு வரத்தானது.
பச்சை தேங்காய் கிலோ, 48.10 - 61.09 ரூபாய், கசங்கல் தேங்காய், 62.77 - 69.95 ரூபாய் என, 9,622 கிலோ தேங்காய், 5.96 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
* திருப்பூர் மாவட்டம் முத்துார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த தேங்காய் ஏலத்துக்கு, 8,719 காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். முதல் தரம் கிலோ, 72.75 ரூபாய், இரண்டாம் தரம் கிலோ, 50.65. ரூபாய் என, 2.௦௬ லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.

