தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் இரண்டாவது நாளாக போராட்டம்

கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் இரண்டாவது நாளாக போராட்டம்

கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் இரண்டாவது நாளாக போராட்டம்


ADDED : பிப் 12, 2026 04:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2026 04:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நம்பியூர்: நம்பியூர், திட்டமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள், 5- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று இரண்டாவது நாளாக கல்லுாரி வளாகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விரிவுரையாளர்களுக்கு, 12 மாதம் சம்பளம் வழங்க வேண்டும், யு.ஜி.சி., நிர்ணயத்த ரூ.57,700- ஊதி-யத்தை வழங்க வேண்டும். பி.எப்., காப்பீடு வழங்க வேண்டும். பெண் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்-பேறு விடுப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று இரண்டாவது நாளாக தொடர் போராட்-டத்தில் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us