ADDED : மே 29, 2026 05:55 AM
அ நிறம் | அளவு
தாளவாடி, தாளவாடி கல்மண்டி புரத்தை சேர்ந்த விவசாயி பிரபுசாமி. இவரின் மகள் வீணா, 20; அரசு கல்லுாரி மாணவி. நேற்று முன்தினம் காலை கல்லுாரிக்கு சென்றவர் மாலையில் வீடு திரும்ப வில்லை.
எங்கு தேடியும் கிடைக்கவில்லை. மகளை கண்டுபிடித்து தருமாறு, பிரபுசாமி அளித்த புகாரின்படி, தாளவாடி போலீசார் தேடி வருகின்றனர்.
