தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பூத் சீரமைப்பு குறித்து கமிஷனர் ஆலோசனை

பூத் சீரமைப்பு குறித்து கமிஷனர் ஆலோசனை

பூத் சீரமைப்பு குறித்து கமிஷனர் ஆலோசனை


ADDED : அக் 24, 2026 06:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 24, 2026 06:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் மற்றும் ஓட்டுச்சாவடி சீரமைப்பு குறித்த ஆலோசனை கூட்டம், மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது.

கமிஷனர் அர்பித் ஜெயின் தலைமை வகித்தார். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நவ.,2க்குள் ஓட்டுச்சாவடிகளை முறைப்படுத்தி, மறுசீரமைப்பு பணியை முடிக்க வேண்டும். ஈரோடு கிழக்கு தொகுதியை பொறுத்தவரை தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் உள்ள, 11 பூத்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us