sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

இரும்பு தளவாடம் பெயரில் மோசடி செய்ததாக புகார்

/

இரும்பு தளவாடம் பெயரில் மோசடி செய்ததாக புகார்

இரும்பு தளவாடம் பெயரில் மோசடி செய்ததாக புகார்

இரும்பு தளவாடம் பெயரில் மோசடி செய்ததாக புகார்


ADDED : டிச 07, 2024 06:49 AM

Google News

ADDED : டிச 07, 2024 06:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:சேலம், சாமிநாதபுரம் மெயின் ரோடு, ஸ்ரீராஜலட்சுமி ஸ்டீல்ஸ் நிர்-வாக இயக்குனர் சித்துராஜ், ஈரோடு எஸ்.பி.,அலுவலகத்தில் வழங்கிய புகார் மனுவில் கூறியதாவது:

நாங்கள் இரும்பு தளவாட பொருட்களை, நேரடி மற்றும் இணைய வழி ஆர்டரில் விற்கிறோம். கடந்த, 2015ல் ஈரோட்டைசேர்ந்த தனியார் நிறுவனம், கடன் அடிப்படையில், 31.46 லட்சம் ரூபாய்க்கு கொள்முதல் செய்து, 5 காசோலை வழங்கினர்.

அவற்றை வங்கியில் செலுத்தியபோது, போதிய பணமின்றி திரும்பியது.

இதுபற்றி நேரில் விசாரித்தபோது, வேறு முகவரியில் இயங்கி-யதும், நேரில் சென்று கேட்டபோது பணம் தர முடியாது

என்று, கொலை மிரட்டல் விடுக்கின்றனர். இதுபற்றி விசாரித்து நடவ-டிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில்

தெரிவித்துள்-ளனர்.






      Dinamalar
      Follow us