/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தேர்தல் பத்திர முறைகேட்டை கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம்
/
தேர்தல் பத்திர முறைகேட்டை கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம்
தேர்தல் பத்திர முறைகேட்டை கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம்
தேர்தல் பத்திர முறைகேட்டை கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 17, 2024 07:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு : மாநகர் மாவட்ட காங்., சார்பில், மாவட்ட பொறுப்பாளர் திருச்செல்வம் தலைமையில், ஈரோடு, சூரம்பட்டி, 4 ரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.தேர்தல் பத்திர திட்டத்தில் பா.ஜ., கட்சி, 4,500 கோடி ரூபாய்க்கு மேல் பணம் வசூலித்துள்ளது.
நிதியளித்தவர்கள் பட்டியலை பா.ஜ., வெளியிட வேண்டும். அதேபோல பா.ஜ.,வுக்கு நிதி வழங்கியவர்களும் தாங்கள் வழங்கிய நிதி பற்றி அறிவிப்பை வெளியிட வேண்டும். இது தொடர்பான முறைகேட்டை விசாரித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். முன்னாள் மாவட்ட தலைவர் ரவி, மண்டல தலைவர் விஜய பாஸ்கர், பாஷா, அர்ஷத், தீபா உட்பட பலர் பங்கேற்றனர்.