ADDED : ஆக 21, 2026 05:39 AM
அ நிறம் | அளவு
கோபி:கோபி
அருகே கலிங்கியத்தை சேர்ந்தவர் சிவக்குமார், 40, கட்டட தொழிலாளி;
கோபி அருகே குள்ளம்பாளையத்தில் உள்ள கம்பெனியில் நேற்று மதியம் வேலை
செய்து கொண்டிருந்தார்.
அப்போது இரும்பு ஆங்கிள்
எதிர்பாராதவிதமாக விழுந்ததில், சிவக்குமார் பலத்த காயமடைந்தார்.
கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். கோபி
போலீசார் விசாரிக்கின்றனர்.
