தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ விசைத்தறியில் கைத்தறி ரகத்தை நெய்தவர் சிக்கினார்

விசைத்தறியில் கைத்தறி ரகத்தை நெய்தவர் சிக்கினார்

விசைத்தறியில் கைத்தறி ரகத்தை நெய்தவர் சிக்கினார்


ADDED : ஆக 21, 2026 05:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2026 05:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெருந்துறை:கைத்தறிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரகங்கள், விசைத்தறியில் நெசவு செய்யப்படுகிறதாக என்று, ஈரோடு கைத்தறி உதவி அலுவலக உதவி இயக்குனர் நாராயணன், விஜயமங்கலம் பகுதியில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

இதில் மேக்கூரை சேர்ந்த முத்துராமலிங்கம், 47, கைத்தறிக்கு ஒதுக்கிய காட்டன் துணிகளை விசைத்தறியில் நெய்தது தெரிய வந்தது. அவர் புகாரின்படி முத்துராமலிங்கம் மீது, பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us