தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மது கடையை எதிர்த்து தொடர் போராட்டம்

மது கடையை எதிர்த்து தொடர் போராட்டம்

மது கடையை எதிர்த்து தொடர் போராட்டம்


ADDED : ஜூன் 07, 2026 06:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 07, 2026 06:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பவானி:அம்மாபேட்டை அருகே மூணாஞ்சாவடியில், அரசின் டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வருகிறது. கடையை அகற்றக்கோரி இப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் மனு கொடுத்த நிலையில், மூன்றாவது முறையாக நேற்று கடை முன், பெண்கள் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு சில பெண்கள் கையில் மண்ணெண்ணெய் வைத்திருந்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அவற்றை பறிமுதல் செய்தனர். பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், இடையூறு வராத பகுதியில் மாற்றுவதாக தெரிவிக்கவே திரும்பி சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us