தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஒப்பந்த தொழிலாளர் ஆர்ப்பாட்டம்

ஒப்பந்த தொழிலாளர் ஆர்ப்பாட்டம்

ஒப்பந்த தொழிலாளர் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 28, 2026 05:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 28, 2026 05:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாராபுரம்; மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தாராபுரம் மின்-வாரிய அலுவலக வளாகம் முன், நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒப்பந்த தொழி-லாளர் கூட்டமைப்பின் வட்டார தலைவர் பவானி தலைமை தாங்கினார். ஒப்பந்த தொழிலாளர்-களை பணி நிரந்தரம் செய்தல் உள்ளிட்ட கோரிக்-கைகளை வலியுறுத்தி, 25க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us